Friday, December 10, 2010

well... சும்மா ஒரு பதிவு

ஆர்வக்கோளாரில் பதிவெழுத வந்து 
எழுதி எழுதி பழகலாம் என்று அரைகுறையாய் எழுதி
பிறகு அவ்வப்போது எழுதி.... இப்போது அதுவும் இல்லாமல் 
என்ன கொடும சார் இது...
இதுல மாசத்துக்கு இரண்டு பதிவு என்று சவால் வேற....
ம்ம்ம்ம்..... 
"நான் நானாக இல்லை தாயே..." என்ன பண்றது சார் என் வேலை அப்படி...
வெட்டியா இருக்கிறது எண்டா லேசுபட்ட வேல எண்டு நினைசீங்களா...
well... உண்மையிலேயே கொஞ்சம் வேலை தான்... இருந்தாலும் பதிவுகள வாசிக்கிறத நிப்பாட்டேல.... கடந்த வாரங்களில் நிறைய சுவாரசியமான அனுபவங்கள்... நேரம் கிடைக்கையில் பகிர்ந்து கொள்கிறேன்....


அண்மையில் the social network பார்த்ததிலிருந்து Mr. Mark உம் விக்கி லீக்ஸ் தலை Julian Assange உம் நிறையவே என்னை கவர்ந்திருந்தார்கள்.  அவர்களை பற்றி இன்னும் கொஞ்சம் படித்துக்கொண்டு ஒரு பதிவெழுதலாம் என்றிருக்கிறேன். அண்மையில் நடந்த பதிவர் சந்திப்பை நிறையவே மிஸ் பண்ணுவதாய் ஒரு பீலிங்.... கட்டாயம் வந்திருக்க வேணும். well thats it for tonight..!!!


  
வெகுசீக்கிரம் ஒரு முழுமையான பதிவில் சந்திக்கலாம் (என்ற  நம்பிக்கையுடன்) 
உங்கள் 
ஜெகா.

(எல்லா மாதிரியும் எழுதிப்பார்த்து பழக நினைத்த படியால் ஒரே அலங்கோலமாய் எழுதி இருக்கிறன்  what to do... சீக்கிரம் என் பாணியை கண்டுபிடிப்பேன்)

No comments:

Post a Comment